முதன்மைச் செய்திகள் 

உலகத்தமிழர்களிற்கு அடையாளம் கொடுத்தவர்கள் ஈழத்தமிழர்களே: யாழில் பாரதிராஜா உணர்ச்சிஉரை!

ஞாயிற்றுக்கிழமை,21-12-2014 08:48 AM

உலகம் முழுவதும் 8கோடி தமிழர்கள் பரந்திருந்தாலும், ஈழத்திலுள்ள 30 இலட்சம் தமிழர்கள்தான் தமிழர் என்ற அடையாளத்தை பறைசாற்றியவர்கள். இதனைத்தான் நான் எப்பொழுதும் சொல்லி வருகிறேன். என் உயிர்மூச்சு உள்ளவரை சொல்வேன் என யாழ்ப்பாணத்தில் உணர்ச்சிகரமாக உரையாற்றியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. திடீர் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பாரதிராஜா நேற்று டில்கோ விருந்தினர் விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க »

முக்கியச் செய்திகள் 

தேர்தலில் தோற்றால் ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்: சர்சசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தேர்தல் ஆணையாளர்!

ஆயுதமுனையில் கொள்ளை!

ஐநாவில் தமிழில் உரையாற்றியதன் மூலம் ஜனாதிபதியின் தமிழுணர்வை புரிந்து கொள்ளலாம்: பாரதிராஜாவிடம் கூறினார் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக இருக்க வேண்டும் - அமித் ஷா

மைத்திரி வெற்றிபெற்றால் நாட்டிற்கு பேராபத்து: எச்சரிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க!

ஜனாதிபதியின் கூட்டத்திற்கு மனைவி சென்றதால் கணவன் தற்கொலை: கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜனாதிபதியின் பிரசார கூட்டங்களில் தலைமறைவாகும் அமைச்சர்கள்!

ஹஜ் செல்லும் செல்வந்தர்கள் ஏழையொருவரையும் கூட்டிச் சென்றாலே இனி அனுமதி: அதிரடி தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி

இரணைமடு குளமும் நிறைந்தது!

முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் ஜோன் அமரதுங்க மந்திராலோசனை

கிறிஸ்தவ நிகழ்விற்கு இந்துக்கள் எதிர்ப்பு: யாழில் பரபரப்பு!

                      மேலும் முக்கியச் செய்திகள்

தினபலன் 21-12-2014)

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி, சந்திரன்  – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக  செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

நேர்காணல் 

இரத்தம் சிந்தாப் புரட்சியை பேனா முனைகள் செய்கின்றன
ஞாயிற்றுக்கிழமை,21-12-2014 02:35 PM