முதன்மைச் செய்திகள் 

ஐநா விசாரணைக்குழு இலங்கை வர விஸா கிடையாது: ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு!

புதன்கிழமை,20-08-2014 09:45 AM

இலங்கை வருவதற்கு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு விஸா வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க »

முக்கியச் செய்திகள் 

நாவாந்துறையில் வீடுகளை சுருட்ட படையினர் முயற்சி!

மகிந்தவின் தலையில் ஐஸ்பாறை வைத்த சுப்ரமணியன்சுவாமி!

இருவர் மீது வாள்வெட்டு; பணம் அபகரிப்பு: கல்வியங்காட்டில் பரபரப்பு!

புலிகள் விடயத்தில் சூதானமாக நடந்து கொள்ளுங்கள்: சர்வதேசத்திற்கு ஆலோசனை சொல்கிறது இலங்கை!

காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியிருக்கலாமாம்: மகிந்தவின் ஆணைக்குழு கண்டுபிடித்தது!

இந்தியரை தொடர்ந்து பாகிஸ்தானியரையும் ஆலோசகராக நியமித்தார் மகிந்த!

14 வயது சிறுமி இராணுவச்சிப்பாயால் துஷ்பிரயோகம்: மன்னாரில் பரபரப்பு!

விதியை மீறினார் விக்னேஸ்வரன்: நல்லூர் ஆலயத்தில் பரபரப்பு!

வவுனியாவில் மீள்குடியேற்ற வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

ஐநா, மேற்கிற்கு எதிராக கொட்டித் தீர்த்த இலங்கை அரச உயர்மட்டம்!

புனர்வாழ்வு பொறிமுறைகள் திருப்தியின்மையினாலேயே தற்கொலைகள்: உளவியல் பேராசிரியர் தயா சோமசுந்தரம்!

                      மேலும் முக்கியச் செய்திகள்

தினபலன் (20-08-2014)

கிரக நிலை:

2ம் இடத்தில் இருக்கும் சந்திரன் காலை 6.59 மணிக்கு 3ம் இடத்திற்கு மாறுகிறார். 2ம் இடத்தில் சந்திரன் – 4ம் இடத்தில் குரு, சுக்கிரன் – 5ம் இடத்தில் சூர்யன், புதன் – 6ம் இடத்தில் ராகு – 7ம் இடத்தில் செவ்வாய், சனி (வ) – 12ம் இடத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக  பணிகளை  செய்து முடிப்பார்கள். செயல் திறன்  அதிகரிக்கும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9,3